நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது குடிபோதையாகும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது சாலை போக்குவரத்து விதிகளில் முதன்மையானதாக கருதப்படுகிறது.
இதை பின்பற்றாமல் வாகனத்தில் செல்லும் குடிபோதை ஆசாமிகளால், சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. இந்த விதிமீறலை தடுக்கும் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பதை போலீசார் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது குடிபோதையாகும்