பழுதான இயந்திரங்கள் மூலம் 'டிரங்க் & டிரைவ்’ பரிசோதனை- உஷார் மக்களே.

கர்நாடகாவில் போலி இயந்திரங்களை வைத்து ’டிரங்க் அண்டு டிரைவ்’ சோதனை நடத்தி, போலீசாரே முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.


சாலை விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பணி அமர்த்தப்பட்ட போலீசார் சிலர், வேலியே பயிரை மேயும் விதமாக முறைகேட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.