திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இம் முகாமை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கரைப்புதூர் A.நடராஜன் MLA அவர்கள் துவக்கி வைத்தார் உடன் வட்டார மருத்துவர், மற்றும் செவிலியர், அரசு அலுவலர்கள், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்புசாமி, முருகேசன், ராஜேந்திரன், பழனிச்சாமி, சுப்பிரமணியம், செந்தில்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்